நம்பிக்கை
எதிலும் உயர வேண்டும்
உன் எண்ணம் மிளிர வேண்டும்
புகழை பெற்றிட வேண்டும்
அயராமல் உழைக்க வேண்டும்
தோல்வியை கண்டு துவண்டு விடாதே
தளரா நம்பிக்கை கொள்
ஒரு நாளில் சாதித்து காட்டுவாய் !!!!!!
எதிலும் உயர வேண்டும்
உன் எண்ணம் மிளிர வேண்டும்
புகழை பெற்றிட வேண்டும்
அயராமல் உழைக்க வேண்டும்
தோல்வியை கண்டு துவண்டு விடாதே
தளரா நம்பிக்கை கொள்
ஒரு நாளில் சாதித்து காட்டுவாய் !!!!!!