வெட்கம் கேட்டால் என்ன தருவாள் (குமார் பாலகிருஷ்ணன்)

அவள் சிரித்தாள்
என் கவிதைகளுக்கு
தலைப்புகள் கிடைத்தது
என் கவிதைகளுக்கு
தலைப்புகள் கேட்டேன்
அவள் சிரித்தாள்..!!

எழுதியவர் : Kumar (6-Jun-13, 1:54 am)
பார்வை : 130

மேலே