ஆயிரத்தில் ஒருவன்

நீ நினைக்க ஆயிரம் பேர்
இருந்தும் உனக்கு தும்மல்
வருகையில்...
என்னை மட்டும்
நினைப்பது,நான் செய்த
பாவமா இல்லை பாக்கியமா ?

எழுதியவர் : உன்னவன் (6-Jun-13, 2:47 pm)
சேர்த்தது : Guna
பார்வை : 142

மேலே