கல்வி

சந்தையில்
முந்தி விற்கும்
அதிசய பொருளாய்

பிந்தி இருக்கும்
ஏழைக்கோ
எட்டாக் கனியாய்

எழுதியவர் : தமிழ்முகிலன் (6-Jun-13, 7:56 pm)
பார்வை : 540

மேலே