இதயம்

மனிதனே
சிறிது நேரம் மட்டும்
என்னை
இளைபாறவிடு,
இளைப்பாறிவிட்டு வருகிறேன்

-இப்படிக்கு
இதயம்

எழுதியவர் : மலர் பிரபா (6-Jun-13, 7:52 pm)
சேர்த்தது : MalarSmani
Tanglish : ithayam
பார்வை : 146

மேலே