ஞாபகம்
முதல் முறை பார்த்த
ஞாபகம்
உயிரினில்
தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர்
பாரம்
மழை வரும்
மாலை நேரத்தில்
மனதினில்
வந்து போகிறாய்
விழியினில்
ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம்
செய்தாய்
சில நேரம் காயம்
செய்தாய்
மடி மீது தூங்க
வைத்தாய்
மறு நாளில் ஏங்க
வைத்தாய்
வெயிலா மழையா வலி
நீதானே என்
பொன்வசந்தம்
நீதானே என்
பொன்வசந்தம்
பொன்வசந்தம்
பொன்வசந்தம். my feeling