நேரம்

நட்பின்
இறுதி நிமிடம்
நண்பன் சாகும் நேரமில்லை
நண்பர்களுக்கு பின் அல்லது முன்
அவனது நண்பர்கள் சாகும் நேரம்..

எழுதியவர் : (6-Jun-13, 11:10 pm)
சேர்த்தது : தமிழ் இசை ஓவியம்
Tanglish : neram
பார்வை : 72

மேலே