வானவில் !

வானம் என்னும் ,
வெள்ளைத்தாளில் !
இயற்கை என்ற ,
ஓவியன் வரைந்து !
மழைக்காலங்களில் மட்டுமே
மக்களின் காட்சிக்கு
வைக்கப்படும் மிகச்சிறந்த
ஓவியம் வானவில் .!!!!!!!

எழுதியவர் : ரா.vinoth (6-Jun-13, 11:05 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
பார்வை : 92

மேலே