கிழக்கில் சிவப்பு - மேற்கில் சிவப்பு

காலைச் சூரியன்
உனைக்கண்ட வெட்கத்தில்
சிவக்கிறது - அது
கிழக்கில் சிவப்பு

மாலைச் சூரியன்
உனைப் பிரிவதையெண்ணி
கண்கலங்கித் தவிக்கிறது - அது
மேற்கில் சிவப்பு

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (7-Jun-13, 10:17 am)
சேர்த்தது : zekar
பார்வை : 112

மேலே