உயிரறிவு

உயிரே விளைந்தது பயிராய்
அவ்வுயிரே பிறந்தது உடலாய்
உடலால் மறந்த அவ்வுயிரை
அரனருளா லறிவதே அறிவாம்.

எழுதியவர் : மதுமொழி (7-Jun-13, 2:18 pm)
பார்வை : 72

மேலே