சிரிப்புகள்

Lyrics of our own comp

Penned down by Ashwin I'var, Antony Janifert Raja Rahmaniac ,Caleb Steven Raj

சிரிப்புகள் பிறக்கட்டுமே
பிள்ளையின் அழகு முகத்திலே
சமத்துவம் உதிக்கட்டும
உங்கள் வாழ்க்கை செழிக்கவே

உலகம் எங்கும் அன்பின் பகிர்தல் வளரவே
புதிய விடியலை காண இறைவன் இங்கு வருகவே
மழலையின் முகத்தில் புன்னகை பூக்கள் மலரவே
எங்கும் இரக்கமும் பணிவும் ஒவ்வரு மனதிலும் ஒளிரவே

என்னோடு வா வா என்று அழைப்போம் பாரினை
காலங்கள் தாண்டி நாம் களைவோம் போரினை

இது இயற்கை தந்த வாழ்விது
இதன் இறுதியில் யாரோ வெல்வது
ஏன் நமக்குள் நாமே வீழ்வது
இங்கு மனிதம் சாகுது

இனி வேண்டவே இந்த நாடகம்
உருவாகவே ஒரு பாரதம்
இள நெஞ்சமே இனி ஆளட்டும்
புது பூமி பூக்கட்டும்
Uh yeah
Take away the pain
Ma homeboiz
Lets make it rain
Put ur hands up
The voice in ma brain
Till the last breath
laugh they sayin
drop it down
,wait for a while
look at me ,
yeah give me ur smile
I really need it , how can I get it
Beauty of an art
comes from the heart
joy reborn gonna c it tonight
every body get it wanna do it ryt
do argue ,stop throwin the fight
willina tellina gettina sight
come with me yo all, get in ma flow
together we poppin the, dance floor
callin me bro, this is how v row
enjoy ur life here we go

எழுதியவர் : அஷ்வின் , ராஜா , ஸ்டீபன் (7-Jun-13, 7:13 pm)
சேர்த்தது : Antony Janifert Raja Rahmaniac
பார்வை : 105

மேலே