நானும்! நீயும்!

உலக அதிசயமாம்!!!
ஒன்றன் போல் மற்றொன்றில்லையெனில்!!!
நானும்!நீயும்! அதிசயம்தான்!!!
நாமும் உலகமும் அறியாதிருக்கும் வரை...
அதிசயம்தான்! அதிசயம்தான்!
அதிசயம்தான்!
நாம் அதிசயம்தான்!!!
மற்றொன்றிருந்தால் அதை பார்க்காமலிருக்கும்வரை!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
