மாற்றம்...!

வானிலையில் எதுவித மாற்றமுமில்லை
ஆனால் என் நெஞ்சில் மட்டும்
ஏனோ??
தடுமாற்றங்கள் என்னுள்
அனல் வெயில்......
அடை மழை.....
புயல் காற்று....
என ஏதேதோ
மாற்றங்கள் வந்து வந்து போகின்றன
வானிலையில் எதுவித மாற்றமுமில்லை
ஆனால் என் நெஞ்சில் மட்டும்
ஏனோ??
தடுமாற்றங்கள் என்னுள்
அனல் வெயில்......
அடை மழை.....
புயல் காற்று....
என ஏதேதோ
மாற்றங்கள் வந்து வந்து போகின்றன