"இந்த வாரம் பரிசு பெறுவோர்" நாள்- "29.05.13 - 04.06.13" ***ஆவாரம் பூ***
வணக்கம்
ஒவ்வொரு நாளும் வெளியாகும் கவிதைகளுள் சிறந்த கவிதைகள் நடுவர்கள் மூலமாக தொகுத்து அளிக்கப்பட்டு வருகிறது.
அக்கவிதைகளில் சிறந்த மூன்று கவிதைக்கு வாரம் தோறும் பட்டயம் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.
எப்படியோ 4 ஆவது வாரம் வந்துள்ளோம்..
. இந்த நான்கு வாரங்களின் தொகுப்பை ஆய்ந்து மாதத்தின் சிறந்த கவிதையை தமிழ் கூறும் நல்லுலகின் மிக சிறப்பு பெற்ற கவிஞர்கள் தெரிவு செய்ய உள்ளனர்...அணியமாகி வருகிறது...படைப்புகள்......
இனி தெரிவு பற்றி...
முதல்பரிசு
தேசமகனின் அறைகூவல்-அகரமுதல்வன். மழை...... - ராஜேஷ் 03
124664------- குமார் பாலகிருட்டிணன்
ஒரு திசையெனக் கரைகையில்... ரமேஷாலாம்
கறுப்புக் கல்யாணம்- கே.எஸ்.கலை.
வெள்ளைச் சுரண்டல்- சரவணா.-.
2ஆம் பரிசு
வெட்டுக்குளம் (123458)- - சிவநாதன்
ஒரு தமிழனின் கனவு (123634) - வித்யாசாகர்
என்னை நம்பி.-124636- வரதராஜ்
3ஆம் பரிசு
அர்த்தமற்ற இலவசங்கள்-உஷாராணி கண்ணபிரான்
கிறுக்கல்-1,2,3,...மரம்கொத்தி, பறக்கும் ஓவியம்-நந்தலாலா.......
அனைவரிடமும் முகவரி வேண்டுமே...
--------------------------------------------------------------------
நன்றியுடன்
நடுவர் குழு