சாயை

வாழ்வு,
விடை தேடும் வினாக்களோடு
விடிகிறது
விடையளிக்கப் பட்ட கவிதைகளோடு
முடிகிறது.

எழுதியவர் : அரிஷ்டநேமி (9-Jun-13, 1:23 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 57

மேலே