என் கவிப்பேரரசுக்கு

பூக்களில் தோன்றும் துளித்தேனும் நி
கருநிறம் கொண்ட கவி கடலும் நி
முழுமையாக முத்தியடைந்த முத்தும் நி
வகையறிந்து வரிஎழுதும் வள்ளுவன் நி
வரிகளிலே வாள் வீசும் வீரன் நி
வாசகனை கலங்கடிக்கும் கவிஞன் நி
புலமையில் புவிசாய்த்த புலவன் நி
கவி அரசிலே பேர்போன கவிப்பேரரசும் நி