அழகு நிறம்

எந்தன் பேனாதன்னில் உள்ள பச்சை நிறமே! --- என்
உள்ளம் ஈர்க்கின்ற அழகு நிறம் நீ!
அழகு நிறமே!-- என்மனதில் குடிபுகுந்திடு!--மனதை
அடிபெயர்த்து உன்னுடனே கொண்டுசெல்லாதே!

எழுதியவர் : ம.கிளாஸ் (9-Jun-13, 1:17 pm)
சேர்த்தது : Pragatha Lakshminarayanan
பார்வை : 77

மேலே