தொலைத்துவிட்டது

என் காதின் ஓரம் பேசிய உன் வார்த்தைகள் என் இதயத்தை துளைத்துவிட்டு சென்றதடி
காயங்களை மட்டுமே தரதெரிந்த உன் வார்த்தைகளுக்கு என் இதயத்தினுள் இருபது நீ என்று
புரியவில்லையா ?
காலங்களை ஊடலில் தொலைத்துவிட்டு நிற்கிறேன்,
தொலைந்து போனது காலங்கள் மட்டும் அல்ல காதலும் தான் என்று தெரியாமல் !...