வரவேற்பு

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு முறையும்
ஊர் செல்லும்போதெல்லாம்
நம்மை வரவேற்கின்றது
மரங்கள் எல்லாம் இருபக்கமும்
நின்று தலை வணங்கியபடியே .....!

எழுதியவர் : தயா (10-Jun-13, 11:36 pm)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 376

மேலே