சாக்கடை சாமி

அழுக்கு டவுசரை-
போட்டுக்கொண்டு;
வேகமாய் போய்க்கொண்டிருந்த-
கடவுளை பார்த்துக் கேட்டேன்!!
'எங்கய்யா, இவ்ளோ வேகமா??' என்று
'சாமீ! எல்லாம் உங்க அழுக்க சுத்தம் பண்ணத்தான்' என்று சொல்லிக்கொண்டே...
உடம்பில் உப்பை அள்ளித் தேய்த்துக்கொண்டு!
இறங்கினான்??
சாக்கடைக்குள்...

எழுதியவர் : யாழ் ராவணன் (11-Jun-13, 7:48 pm)
பார்வை : 180

மேலே