மௌனம்

ஊர் வாய்க்கு பயந்து
உன் வாய் மூடினால் ......
உண்மை மட்டுமல்ல
உன் வாழ்வும் மடிந்துவிடும்!

எழுதியவர் : வதனி (11-Jun-13, 6:18 pm)
சேர்த்தது : krish vathani
Tanglish : mounam
பார்வை : 148

மேலே