பட்டம்

பட படவென
நெளிந்து வளைந்து
பரிதவிக்கின்றாள்
அவளைப் பார்த்து
ரசிக்கின்றது மழலைகள் ....!

எழுதியவர் : தயா (11-Jun-13, 10:11 pm)
பார்வை : 154

மேலே