மேகம்

காற்றைச் சுவைக்கின்றான்
முகத்தில் கரியைப் பூசியதும்
கொட்டுகின்றான்
கண்களில் கண்ணீராய் ...!

எழுதியவர் : தயா (11-Jun-13, 10:15 pm)
பார்வை : 84

மேலே