கோலம்

தங்கையின்
கை விரல்களின் வித்தை
வாசலில்
அழகான ஓவியம் !

எழுதியவர் : தயா (12-Jun-13, 6:08 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : kolam
பார்வை : 98

மேலே