துளிகள்

உனக்காக நான் எழுதிய வரிகள்
யாவும் கவிதை துளிகள் அல்ல....

எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
என் கண்ணீர் துளிகள்...!

தொடரும்...

எழுதியவர் : உன்னவன் (12-Jun-13, 1:26 pm)
சேர்த்தது : Guna
Tanglish : thulikal
பார்வை : 109

மேலே