தேவதையே

திட்டம் போட்டு,என்னை
திருடி விட்ட தேவதை நீ தானே ...!


உன்னை என்னிடம்
கொடுத்து விட்டு செல் ...!
என்னை கொன்று விட்டுச்
செல்லாதே ..!

எழுதியவர் : உன்னவன் (12-Jun-13, 2:08 pm)
சேர்த்தது : Guna
Tanglish : thevathaiye
பார்வை : 160

மேலே