இறைவனின் கைகள்

உனது வாழ்கையை
உண்மையான நண்பர்கள்
வைத்து வழிநடத்து .

உன் கண்ணீரை
துடைக்க ,கடவுள் படைத்த
கைகள் தான் 'நண்பர்கள்.'.

எழுதியவர் : உன்னவன் (12-Jun-13, 2:20 pm)
சேர்த்தது : Guna
Tanglish : iraivanin kaikal
பார்வை : 249

மேலே