பரிமாற்றம்

^^பார்வைகளின் பரிமாற்றம் காதலாக ^^

^^இதயங்களின் பரிமாற்றம் நட்பாக^^

^^உறவுகளின் பரிமாற்றம் பந்தமாக^^

^^உணர்வுகளின் பரிமாற்றம் கண்ணீராக^^

உண்மைகளின் பரிமாற்றம் அன்னையாக^^

^^வார்த்தைகளின் பரிமாறம் கவிதையாக^^

^^பூக்களின் பரிமாற்றம் மாழையாக^^

^^பூங்குயிகளின் பரிமாற்றம் இசையாக^^

எழுதியவர் : காந்தி. (12-Jun-13, 9:35 pm)
பார்வை : 56

மேலே