தள நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்...
இந்த கருத்து தனிப்பட்ட நபரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.
[குறிப்பு:உங்களின் படைப்பு அல்லது கருத்துக்கள் ஒருவரை தாக்கிப்பேசுவதாகவோ, கொச்சைப்படுத்துவதாகவோ, காயப்படுத்துவதாகவோ, அபாயகரமானதாகவோ,பயமுறுத்துவதாகவோ, சட்டத்திற்கு புறம்பானதாகவோ, தரம்குறைவானதாகவோ மற்றும் பெருமை குலைப்பதாகவோ இருந்தால் அது சட்டப்படியான (Section 66A of IT ACT) நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .]
இவ்வாறு ஒரு விதியைப் புகுத்தி உள்ள தள நிர்வாகத்தை நாம் பாராட்டுவோம்..
வருவோம் ...படைப்பு அளிப்போம்... சுவைப்போம்...கருத்து முரண் எனில் தனி விடுகையில் மேலாக்க வாதம் செய்வோம்..
நல்ல புரிதலுடன் நட்பைத் தொடர்வோம்...
வாழும் நொடிகள் நமக்கு எண்ணப் படுகின்றன ...படை நெடி இன்றி அன்பை நட்பை சுவாசிப்போம்...மனிதத்தை நேசிப்போம்..
அன்புடன் அகன்