முகவரி

முகவரி யில்லா என் பெயருக்கு,


முகவரி தந்தனர் கல்லரை யென்னும் கரும்பலகையில்.. ..!!

எழுதியவர் : காந்தி. (12-Jun-13, 9:32 pm)
பார்வை : 58

மேலே