சீதனம் !

சீதனம் !
பெண்ணிடம் ஆண் வாங்குவது - அதுவே
ஆண் அவனின் சீ -தனம் !
செல்லாகாசு இவனுக்கு வேண்ட்டுமாம்
தங்ககாசும் பங்களாவும் உழைக்காமலே !
பட்டம் பெற்றும் பிச்சை கேட்க்கும்
மணமகன் அல்ல - இவன்
விலை மகனே !!

எழுதியவர் : nashe (13-Jun-13, 12:23 pm)
சேர்த்தது : mohd farook
பார்வை : 91

மேலே