அழகு!!!

அன்பே!
உன்னை
முத்தமிடும்
உரிமையை - ஏன்?
எனக்குத் தரவில்லை...


பொறாமை
கொள்கிறேன்
ஒவ்வொரு முறையும்
உன்னை
முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
முகப்பருக்களைப் பார்க்கும் போது...

எழுதியவர் : கோபி Thiruananth (13-Jun-13, 1:28 pm)
பார்வை : 67

மேலே