ரசிப்பு...

என் கண்ணை
நான் ரசிக்க தொடங்கியதே
என் கண்ணில் கருவிழியாக
நீ வந்த பிறகு தான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Jun-13, 4:56 pm)
Tanglish : rasipu
பார்வை : 115

மேலே