நட்பின் ஆழம் !

நண்பனே !
நட்பு என்னும் நூலகத்தில் ,
நண்பர்கள் எழுதிய
புத்தகம் நாம்
நம்மை படிப்போர்
தெரிந்து கொள்ளட்டும்
நம் நட்பின் ஆழத்தை .

எழுதியவர் : ரா.வினோத் , பவுஞ்சூர் . (13-Jun-13, 6:16 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
பார்வை : 89

மேலே