..............நீ நிலா............

நீரில் விழுந்த நிலா !
என் நினைவில் விழுந்த நீ !!
நீர் கலங்கினால் கலைந்துவிடும் அது !
நீ கலங்கினால் கலைந்துவிடுவேன் நான் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Jun-13, 10:43 pm)
சேர்த்தது : kannankavithaikal
Tanglish : nee nila
பார்வை : 57

மேலே