நீ ஒரு உண்மையாய் இரு!
இன்பமும் துன்பமும் மாயையாமே!
இவ்வுலகமே மாயையாய் இருக்கட்டுமே! _ அதில்
நீ மட்டும் உண்மையாய் இருந்து விடேன்!
ஏன் /
நான் --
மாயை என்று இன்று நம்பும் துன்பங்களை
உண்மைகளாய் என்றேனும் நம்பி விட்டால் --
அன்று நீயும் ஓர் உண்மையாய் இருக்க வேண்டுமே!