பிரியக்கூடாது
சொல்லாமல் போகாதே என்னை விட்டு...
சொர்க்கத்தில் வருவேன் உன் நெஞ்சை தொட்டு..!
பிரிவு வரலாம் நம்மிடம்...
ப்ரியமுடன் இருப்பேன் உன்னிடம்..!
நல்ல நண்பர்கள் சேர்ந்தால் சிலருக்கு பிடிக்காது...
நம்பிக்கையான நண்பர்கள் இருந்தும் பிரியக்கூடாது..!
கோபத்தில் போகாதே என்னை விட்டு...
கோடிக்கணக்கில் நீ இருக்கிறாய் என்னோடு..!