செயற்கையாய் ஒரு இயற்கை

இயற்க்கை செயற்கை என
வேறுபாடு அறிய
இயற்க்கை என்று
செயற்கையாய் ஒரு
பெயர் வைத்தான்
மனிதன்

எழுதியவர் : (16-Jun-13, 10:43 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 112

மேலே