காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு......
புது + அகம் என்பதுதான்
புத்தகம் என்றானதோ ?!!
புதுப்பிக்க படுகிறது மனம்
புதுமைகளை படிக்க படிக்க
பொழுதெல்லாம் மகிழ்கிறது மனம்
புத்தகத்தை விரிக்க விரிக்க
பறந்தே நினைவு சுற்றுது அகிலம்
புத்தகத்தில் திளைக்க திளைக்க
பண்பை தினம் வளக்குது மனம்
படிப்பதை நாம் தொடர தொடர
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
