ஆயிரம் தாமரை மலரட்டுமே.....!

அகம் என்ற தாமரையில்
அன்பு இதழ் மலரட்டும்.......

ஆண்டவன் வந்தமர்ந்தே
அருள்கூர்ந்து வரமளிப்பான்..

அகிலமது சொர்க்கமாகும்
அன்பு என்பது இன்பமாகும்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Jun-13, 11:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 101

மேலே