ஈர்ப்பு விதி...

என்னவள் எவ்விடம் சென்றாலும்-என்னையும்
பின்னிழுக்கும் அவ்விசையே ஈர்ப்பு...
புரிகிறது ஈர்ப்புவிசை தத்துவம் -என்னை
பிரிந்துநீ செல்லும் பொழுது...
பாவகை: குறள் வெண்பா
பாடுபொருள்: ஈர்ப்பு விசை
பாடுவோன்: காசி.தங்கராசு
பாட்டுடைத்தலைவி யாரோ ...