துள்ளி துள்ளி ஓடும் கவிதை.....!!!!

புளிக் குழம்பில்
மொச்சைக் கொட்டைகள்

புள்ளி மானின்
வெள்ளைப் புள்ளிகள்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Jun-13, 8:14 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 131

மேலே