இனியவன் திருக்குறள் சென்ரியூ ...43

திருக்குறள் சென்ரியூ -43
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்து ஆறுஓம்பல் தலை
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...43
******************************
ஐவர் கடமை
ஐயம் இன்றி செய்வான்
+நல்இல் தலைவன் +