புது தோழன்!!!
பெருமிதத்துடன் உன்னை
என் கைகளில் ஏந்துகிறேன்...
கண்களில் மின்னும் பூரிப்புடன்
எல்லோரையும் நோக்குகிறேன்..
கண்டங்கள் கடந்து
நீ என்னை வந்து அடைந்த அந்த நொடி பரவசமானதாகும்!!!
உன் கனத்தால்
என் கரங்கள் வலியுற்றபோதும்
எனக்கு சுகமாய்தான் உள்ளது!!!
என் வாழ்வின்
இனிமையான பொழுதுகளை
நீ பதிவு செய்வாயா ?!!!
-My new Nikon coolpix camera ;)