தமிழச்சி

தீண்டப்பட்டது கூந்தலாகவே இருப்பினும்
சிணுங்குகிறாள்
என் தமிழச்சி
வீணை...

எழுதியவர் : கண்ணன் (21-Jun-13, 3:01 pm)
சேர்த்தது : kans
பார்வை : 135

மேலே