இலையுதிர்க்காலம்

இலைகள் இழந்து
கிளைகள் கருத்து
நாணமின்றி நிர்வாணமாய் நிற்கிறேன்,அழுகிறேன்.
விறகாய் போவதற்க்குள் என் சிறகுகளை கொடுத்துவிடு
#இலையுதிர்க்காலம்.

எழுதியவர் : கண்ணன் (21-Jun-13, 3:39 pm)
சேர்த்தது : kans
பார்வை : 109

மேலே