ஊஞ்சல்...

நீ எப்போதோ
இறங்கிப் போய்விட்டாய்...,
நீ ஆடிய ஊஞ்சல் மட்டும் இன்னும்
ஆடிக்கொண்டே இருக்கிறது-காதல்...!

எழுதியவர் : மீனாட்சி.பாபு (23-Jun-13, 1:09 am)
சேர்த்தது : மீனாட்சி.பாபு
பார்வை : 97

மேலே