இறந்த நினைவுகள் ..

என் மனம் காதல்சமாதி ..
உன் நினைவுகள் அங்கே ..
புதைக்கப்பட்டுள்ளன ...

சமாதியில் நீ
நினைவுகளை வெளியே..
எடுக்கிறாய் ...
இறந்த நினைவுகள் ..
மீண்டும் வருகின்றன ...

உனக்கு காதல் கடிதம்
என் இன்பங்களால் ..
எழுதுகிறேன் ..
வேண்டாம் என்கிறாய் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-Jun-13, 5:53 am)
பார்வை : 131

மேலே