$$$ அவள் சொன்னவை $$$
அவள் சொன்னவை
****காதலுக்கு முன்*****
அவன் யார் என்று தெரியாது?
அவன் யார்?
அவனிடம் பேசியது இல்லை..
அவன் நல்லவனா?
****காதலின் போது*****
அவன் நல்ல பேசறன்…
அவன் நல்ல பையன்…
அவன் என் நண்பன்…
அவன் என் காதலன்…
அவன் என் உயிர்…
அவன் என் உலகம்…
அவன் மட்டும் போதும்…
அவன் தான் என் வாழ்க்கை…
******காதலுக்கு பின்******
அவன் என்னிடம் சரியா பேசமற்றான்…..!
அவன் என் ஏமாத்தறான்……..!
அவன எனக்கு பிடிக்கலை……!
அவன் எனக்கு தேவையில்லை…..!
@@@இன்று என் காதலியின் பிறந்த நாள்@@@
%%%%அவள் இல்லை என்றாலும் %%%%
அவள் சொன்னவை என்றாலும் என் காதில் இசையாக.......