வெண்பா3(தீவிரவாதம்)

கந்தகம் எரிக்க இழக்கும் செல்வத்தை
கைக்குள் கொண்டுவர துடிப்பதையே-செய்யடா
இருக்கும் இன்னளெல்லாம் இல்லாமல் விலக
இனியேனும் அறிந்திட டா
===============================

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 7:34 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 76

மேலே